1 Jun 2012


இந்தியா

ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் !

வீதிக்கு இரு மதுபானக்கடை !

சந்துக்கு இரு கட்சிக்கொடி !

வீட்டுக்கு ஒரு ஜாதிக்கொடி !

அட

இது இந்தியா !

No comments:

Post a Comment