1 Jun 2012


எதற்கு பிரச்சனை ?

மாதர் தம்மை
இழிவு செய்யும்
மடமையை
கொளுத்துவோம்.

எதற்கு பிரச்சனை ?
என்று தான்
பெண்ணையே
கொளுத்திவிடுகின்றனரோ

நன்மக்கள்.

No comments:

Post a Comment