13 Jun 2012


நேர்முகத்தேர்வில்: உங்கள் பெயர் என்ன

ஆசாமி: கமல்

தேர்வாளர்: வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க

ஆசாமி: கிட்ட இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க, தூரத்தில் இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க

தேர்வாளர்: !!!

No comments:

Post a Comment