13 Jun 2012


விரலைக் கிள்ளும் நகம்

சுப்ரமணிய செட்டியார்
நகரில்

கோவிந்தசாமி முதலியார்
தெருவில்

ராமசாமி நாயக்கர்
சந்தில்

குப்புசாமி ஆசாரி
மண்டபத்தில்

நடக்கும்
கவிதைப் போட்டி தலைப்பு

"சாதிகள் இல்லையடி பாப்பா"

No comments:

Post a Comment