18 Jun 2012


வேறுபாடு

பெண் ஆடை விலகினால்?
ஆர்வத்துடன் பார்ப்பது காமம்
அழகாய் ரசிப்பது காதல்
பொன்னாடையால் மூடுவது நட்பு
!

No comments:

Post a Comment