18 Jun 2012


மச்சி அங்க அனுஷ்கா வந்தாளா?

வரலையே !

ஒன்னுமில்லே. சாம்பார்ல ஏண்டி உப்பு போடலேன்னு கேட்டேன். உடனே கோவிச்சிகிட்டு அண்ணன் வீட்டுக்கு போறேன்னு கிளம்பிட்டா. வந்தா புத்தி சொல்லி அனுப்பு.

No comments:

Post a Comment