16 Jun 2012


தற்கொலை

இறுதியில்
தன் கோழைத்தனத்தை
ஒத்துக்கொள்ள
அவனுக்கு
வீரம் வந்தது.

No comments:

Post a Comment