25 Dec 2012

தொண்டர்1: எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒருபக்க     
                         மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர்
                          சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா_?

தொண்டர்2:  ஜனங்களை_மொட்டை_அடிச்சுடுவார்

No comments:

Post a Comment