25 Dec 2012


பருவம்
குழந்தைகளால்தான்
முடிகிறது
கார்களை
மறுத்துவிட்டு
பலூன்களை வாங்க !

No comments:

Post a Comment