15 May 2012

வறுமை

" வறுமையே போ … "
தலைவனின் ஆவேசப் பேச்சில்
தொண்டனின் உச்சி குளிர்ந்தது.
ஆனால்
எரிகின்ற அவன் வயிற்றில்
பசி …. !

No comments:

Post a Comment